Welcome to HomamPooja!
Astrology
Horoscope will be framed. Astrological solutions and Atonement ceremony (Parihara poojas) to get Prosperity, Health, and Wealth.
Homam (Yaga)
Yagapooja performances for all kind of Festivals, Celebrations, and other needy occasional events
Prayer and Chanting
To overcome all obstacles and problems. Doing prayer and chanting to get the Grace of God
Contact
“Aagama Alankara Kalaarathnam”
“Iraiseer Paravuvaar”
“Jothisha Nava Nithiyam”
Sivasri M. Chandrasekara Gurukkal
Priest – Arulmigu Murugavel Temple, Chennai – 2 (VRS)
General Secretary – Tamilnadu Aanmeega Peravai, Chennai - 2
Plot No. 11, 4th Street, "Sivacharya",
Prabhu Nagar, Perumbakkam, Medavakkam,
Chennai – 600 100
South India
Phone: +91 44 4958 1878
Cell: +91 99402 10273
E-mail: [email protected]
website: www.jothisha.com
ஹோம பூஜா வலைதளம் உங்களை வரவேற்கிறது!
ஜோதிஷம்
பிறந்த நேரத்தின் அடிப்படையில் ஜாதகம் கணித்தல், அதற்கான பலன்கள், ஜோதிஷப்பூர்வமான தீர்வுகள், அது தொடர்பான பரிஹார பூஜைகள், வாழ்வில் வளமும், நலமும், அதிர்ஷ்டமும் பெற விசேஷ பிரார்த்தனை
ஹோமம்
அனைத்து விதமான, பண்டிகைகள், விழாக்கள், தேவைகளுக்கான விசேஷ ஹோம பூஜைகள்
பிரார்த்தனை & ஜெபம்
எல்லாவிதமான பிரச்சினைகள், துன்பங்கள், சிக்கல்களிலிருந்து விடுதலை பெற இறைவனை வேண்டி சிறப்பு பிரார்த்தனை & ஜெபம்
“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்
வேறொன்றுமறியேன் பராபரமே!”
சர்வே ஜனா: சுகினோ பவந்து ||
தொடர்பு
“ஆகம அலங்கார கலாரத்னம்”
“இறைசீர் பரவுவார்”
“ஜோதிஷ நவ நிதியம்”
சிவஸ்ரீ M. சந்திரசேகர குருக்கள்
அர்ச்சகர் - அருள்மிகு முருகவேள் திருக்கோயில், சென்னை - 2 (வி. ஓய்வு)
பொது செயலாளர் - தமிழ்நாடு ஆன்மீக பேரவை, சென்னை – 2
ப்ளாட் 11, 4வது தெரு, "சிவாச்சார்யா",
பிரபு நகர், பெரும்பாக்கம், மேடவாக்கம்,
சென்னை – 600 100
தென் இந்தியா
போன்: +91 44 4958 1878
செல்: +91 99402 10273
மின்னஞ்சல் : [email protected]
வலைதளம் : www.jothisha.com